அ ல ர் . . .
———————

(படிக்குமுன சிறுகுறிப்பு – For those who have not studied Chemistry.
Keep open the concentrated hydro chloric acid and ammonium hydroxide.
and bring the jars closer White vapours of ammonium chloride will evolve)
நான் ஹைட்ரோ குளோரிக் அமிலம்
நீ அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு
என்றேன்.
எப்படியாம் ?
நாம்
நெருங்கினால்
நம்மைச் சுற்றி
எவ்வளவு புகைகிறது பார் . . .!