டீடீடீ

தீர்ந்து போச்சு ஏலக்காய்,
இன்று சாதா டீ தான் !
கொதிக்கிறது ஆனால் . . .
ஆற்றித் தரவா ?
- என்கிறாய் !
வேண்டாம் வேண்டாம்
ஊதித் தா . . .!
- என்கிறேன்
ஏலக்காய் டீ பருகும் ஆவலில் . . .
magudadheeban kavithaikal
டீடீடீ

தீர்ந்து போச்சு ஏலக்காய்,
இன்று சாதா டீ தான் !
கொதிக்கிறது ஆனால் . . .
ஆற்றித் தரவா ?
- என்கிறாய் !
வேண்டாம் வேண்டாம்
ஊதித் தா . . .!
- என்கிறேன்
ஏலக்காய் டீ பருகும் ஆவலில் . . .