டீ . . .!

டீ
டீ, எப்படி இருக்கிறது ? -
என்கிறாய்
வீட்டுக்கு அழைத்து.
நம் காதலைப் போல
என்கிறேன் நான்.
‘ பாலொடு டீ கலந் தற்றே பனிமொழி
யாளொடு எம்மிடை நட்பு.’
இங்கும் கவிதைதானா ?
எங்கும் அதுவேதான் !
magudadheeban kavithaikal

டீ
டீ, எப்படி இருக்கிறது ? -
என்கிறாய்
வீட்டுக்கு அழைத்து.
நம் காதலைப் போல
என்கிறேன் நான்.
‘ பாலொடு டீ கலந் தற்றே பனிமொழி
யாளொடு எம்மிடை நட்பு.’
இங்கும் கவிதைதானா ?
எங்கும் அதுவேதான் !