தூரிகை


தூரிகை
மிக விலை உயர்ந்த
வில்சன் நியூட்டன் ஆர்ட் பிரஸ்ஸில்
வரைந்த ஒவியத்தை விட,

ஸ்குயிரல் முடித்
தூரிகையால் தீட்டிய சித்திரத்தை விட

இந்த முறை ஓவியம் ரெம்ப அழகாக வந்திருந்தது,

காரணம்
தீட்டிய தூரிகை
செய்ததோ
நின் குழல் முடி கொண்டு. . .!

 

- மகுடதீபன்:   நிலா முற்றம்
magudadheeban@gmail.com

Leave a Comment