பாக்கியம்

பாக்கியம்

கவி தொகை யாப்பு எல்லாம்
கற்று என்ன
பேசாமல்
கைரேகை சாத்திரம்
கற்றிருக்கலாம் நின்

காந்தள் விரல் தீண்டும்
பாக்கியம் கிட்டி இருக்கும்எனில் ?

-magudadheeban @gmail.com

Leave a Comment