முகர்ந்தால்

முகர்ந்தால்மல்லிகை வாசம்

தரையிற் கிடந்த
ரோஜா மலரை
எடுத்து முகர்ந்தால்மல்லிகை வாசம்எப்படி
என்று
எதிரே பார்த்தேன் 

நீ
போய்க் கொண்டிருந்தாய்

உன் கூந்தலில் இருந்து
விழுந்த மலர் அல்லவா. . .

கூந்தலுக்கு
மணம் இல்லை
என்ற
கொம்பன் எவன். . . ?

 

user posted image

Leave a Comment