Archive for the 'இது போதாதா ?' Category

இது போதாதா ?

பெப்ரவரி 29, 2008

இது போதாதா ?

மீன் தொட்டி வாங்கலாமா ?
தினமும் பார்த்தால்
மனம் இறுக்கம் போகுமாமே
என்றாய் நீ !
ஆமா, ஆமா எனக்கு
இப்பவே அதிகமாகிப் போச்சு
மன இறுக்கம். . .!
மீன் தொட்டி எதுக்கு ?
வா வா பெண்ணே வா .
இங்கும் அங்கும்
என்னை விழிதிறந்து பார் . .!

-magudadheeban நிலா முற்றம்