கும்பகப் பிராணாயாமம்
கற்றேன்
வழியும் சுவாசத்தை உள்ளே அடக்கும்
வலிய பயிற்சி . . .
வண்ணக் கலாப மயிலே,
ப்ராணனாய்,
ப்ரணவ ஸ்வாசமாய்
என் நெஞ்சுள் நுழைந்து ஆடும் நீ,
என்றும்,
என்றென்றும்
வெளியேறாமல் உள்ளேயே
இருக்க வேண்டும் என. . .
M A G U D A D H E E B A N