Archive for the 'ஏன் ?' Category

ஏன் . .?

மே 5, 2008

ஏன் ?

லேப்பிலே உன் பிப்பெட்டைத் திருடினேன்
 கண்டு பிடித்து விட்டாய் . . .
வகுப்பிலே பேனாவைத் திருடினேன்
அதையும் கண்டு பிடித்து விட்டாய் . . .
உணவு விடுதியில் உன் கப்பைத் திருடினேன்
அதைக் கூடக் கண்டுபிடித்தாய் . . .
உன் உளம் திருடினேனே,
அதை மட்டும் ஏனடி உன்னால்
கண்டு பிடிக்க ஏலாது போயிற்று ?

   -மகுடதீபன் 9486102034