Archive for the 'கண்ணுக்குள் மணி' Category

கண்ணுக்குள் மணியாக .. .

பெப்ரவரி 11, 2008

தேவனாகிப் போனேன்
உனைப் பார்த்தபோது
கண் இமைக்க மறந்ததால்
தேவனாகிப் போனேன். . .
கண்ணுக்குள் மணியாகக்
காப்பாற்ற லானேன். . .
இமைக்க மறந்த கண்களை நான்
ஏன் மூட விரும்பவிலை – என்றால்
என் கண்மணியே. . .! நீ
இருட்டில் தவிப்பாய் என்று . . .!

-M A G U D A D H E E B A N