Archive for the 'கரைகிறேன்' Category

கரைகிறேன்

மே 5, 2008

கரைகிறேன் . . .
———————–
சிறு வயதில்
கரைகிறதே கரைகிறதே எனக்
காகம் பார்த்தாய்
கல்லூரி வேதியியற் சாலையில்
கரைகிறதே கரைகிறதே என
பீக்கரில்
உப்பைப் பார்த்தாய் . . .
நான் கூட    உனை எண்ணித்தான்
கரைகிறேன் கரைகிறேன் . . .
ஏன் பார்க்கத்
தெரியவில்லை உனக்கு ? 
  மகுடதீபன்: 9486102034