Archive for the 'கானகத்தே . .' Category

கானகத்தே

ஆகஸ்ட் 19, 2008

கானகத்தே காதலியைக் . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .
நிலா நிலா என
நீ எனை வருணித்த போது
நெகிழ்ந்தேன்
நிழலாய் கவ்வி
கிரகணித்த போதுதான்
ஆர்என உணர்ந்தேன்
அடுத்த கிரகணம்
பாணிக் கிரகணம் என்ற போதுதான்
மாயமாய் மறைந்து விட்டது பாம்பு . . .

-magudadheeban