Archive for the 'சாக்கிரதை தம்பீ' Category

சாக்கிரதை தம்பீ

பெப்ரவரி 24, 2008

சாக்கிரதை தம்பீ . . .!

அவள் சிலுப்பிச் செல்லும்
ஈரக் கூந்தல் துளிகள்
பன்னீராய் வருஷிக்கும் . . .
அவள் காலடி பட்ட
புழுதி எல்லாம்
புனித த் திருநீறாய்
பூசத் தோன்றும் . . .
துப்பட்டாவைத்
தோளில் விசிறினால்
மந்த மாருதமும்,
மலைய மாருதமும் வீசும். . .
அவள் எச்சில் பட்டாலோ
மண் எல்லாம் பொன்னாகி
இரசவாதம் காட்டும் . . .
அவள் வேர்வைத் துளிகள் எல்லாம்
ரோசாப் பனித் துளிகளைப் பழிக்கும். . .
உலகத்து சர்வ
இசைகளும், கந்தர்வ கானங்களும்
அவள் பேச ஆராம்பித்து விட்டால்
நாராசமாய் அலறும் . . .
மல்லிகை [...]