Archive for the 'தாங்கி நடப்பேன். . .' Category

தாங்கி நடப்பேன் . . .

பெப்ரவரி 2, 2008

காணோமா ?
நல்லாய்த் தேடு !
நான் மட்டுமே அல்லோ
தாங்கி
நட்க்க வேண்டும் உன்னை ?
பொறாமையால் தூக்கி எறிந்தேன்
இரண்டையும் வெளியே !
எப்படித்
தாங்கி நடக்கலாம் உனை
உன் செருப்பு ?

-m a g u d a d h e e b a n