Archive for the 'நமீதா' Category

நமீதா

ஜூலை 13, 2008

இன்னா கவிஞரே,
தெய்வம் மேலே பாட்டு எளுதுறீங்கோ,
காதல் பாட்டு எளுதுறீங்கோ,
இலஞ்சம் ஊழல், மானுடம், சமூகம் பத்தி எல்லாம் சரி
எங்கள் கனவுக் தெய்வம்
நமீதா மேல எளுதாங்காட்டி
இன்னாக் கவிஞரையா நீர் ?
என்னடா இது சென்னை செந்தமிழ்
என்று எண்ணாதீர்,
இது பாடலுக்குத் தொகையறாவாக்கும் !
இறைவன் படைப்பில் பிரம்மாண்டங்கள் இரண்டு
எவை அவை மற்றும் அளவும், அதன் வயதும்
என்னவெனச் சொல்லுங்கள் பார்ப்போம்
நண்பனின் கேள்விக்கு
நான் ஆகாயம் பார்த்தேன்
EXPANDING UNIVERSEக்கு
எப்படிக் கணக்கிட ?
‘சரி, ஒரு பதில் ஆகாயம் காட்டிவிட்டாய்
பார் இன்னொரு பதிலை . . .!’
என
நண்பனோ விக்கிரமாதித்தன் சிம்மாசனப் பதுமைகளின்
எண்ணிக்கை [...]