Archive for the 'நிஜம் எது ?' Category

நிஜம் எது ?

ஜூலை 13, 2008

நிஜம் எது ?

ஆயிரத்தெட்டு நாமாவளியை
அநுதினமும் ஆத்மார்த்தமாக
அருச்சித்தால்
ஆலயச் சிலையும் உயிரோடு
காட்சி தருமாம் . . .
நானும் சொல்லிப் பார்த்தேன்
கர்ணனுக்கு மறந்து போன
தேர்ச் சக்கர மந்திரம் போல
அத்தனையும் மறந்து போய்
அரசாணீ,
உன் பேரை மட்டுமே
உதடு அதே நினைவாய் அத்தனை தரமும்
 உச்சரித்துக்
கண் விழித்தால்
நிஜமாலுமே நீ . . .!
எப்படிச் சாத்தியம் இது என
என்னைக் கிள்ளினேன் . . . வலித்தது . . .!
அப்படியும் நம்பிக்கை வராமல்
ஆவேன்று அலறுவாய் நீ
அப்புறம் நம்பலாம்
என உன்னைக் கிள்ள . . .
ஆ – என வலித்தது
என் [...]