பாதரஸம்
PRENOTE : Paatharasam – The only liquid metal known as mercury is totally
non-sticky when poured on hand and rolls over with that of a weight
13.8 times than that of water (for those who have not studied physics or chemistry)
பாருங்களேன்
எவ்வளவு செல்லமாக உருள்கிறது
கையில் ஒட்டாமல்
கனத்துக் கொண்டு . . .?
-பாதரஸத்தைக் கையிலே ஊற்றிப்
பளீர் எனச் சிரிக்கிறாய்.
ஆமாம்
மனசுக்குள்
உருள்கிறாய் நீ கனமாக
ஆனால் ஒட்டாமல் . . .
அது [...]