Archive for the 'பிரிந்தபோது' Category

பிரிந்தபோது

டிசம்பர் 29, 2007

நீயும் நானும்
பிரிந்தபோது
எனக்காக
நீ தந்த பேனா
இன்றுவரை
எழுதப்படாமல்
பெட்டியில்
உறங்குகிறது பத்திரமாய்
என் பேனாவோடுபாவம், அவைகளாவது
சேர்ந்திருக்கட்டும் . . .
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7801