Archive for the 'போகாத . . .' Category

போகாத இடந்தனிலே . . .

பெப்ரவரி 14, 2008

போகலாமா, பறவைகளின் சரணாலயம் ?
பூஞ்சிட்டாய் பறக்கிறாய் நீ . . .
கொஞ்சம் பொறு
பெண்ணே பொறு . . .!
கூட்டிச் செல்லுகிறேன்.
அதற்குமுன் சாக்கிரதை . . !
அது நாரைகள் நிறைந்த இடம்,
விரிய மட்டும்
திறந்து விடாதே உன்
விழிக் கயலை . . .!
M A G U D A D H E E B A N