Archive for the 'போச்சு . . !' Category

போச்சு . . போச்சு . . !

பெப்ரவரி 28, 2008

போச்சு . . போச்சு . . !
கோவிலுக்கு உள்ளே
குனிந்துவாறே
குறுவிழி மூடி
குல தெய்வம் கும்பிடக்
கொஞ்சம் கொஞ்சமாய்
இலேசாகியது மனது. . .!
இருவிழி திறந்து
எதிரே பார்த்தால் ,
பூசைத் தட்டுடன் நீ . . .!
போடி பெண்ணே, இப்போது
கனமாகிப் போனதேன் மனது ?

- m a g u d a d h e e b a n நிலாமுற்றம்